தமிழ்நாட்டில் பல்வேறு இன மக்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வந்தாலும் சைவ வேளாளர் என்ற இனம் புராணகாலத்தில் தோன்றியது என்பர். "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்று சைவர்கள் இறைவன் புகழ் பாடிய காரணத்தால் தென்பகுதியில் தான் பக்தி மார்க்கம் தோன்றி வளர்ந்தது என்பர். அதைப்போல தென் தமிழகம்தான் வேளாளர்களின் பூர்வீகம் என்றும், அவர்கள் வேலை தேடி பல பாகங்களுக்கும் சென்று வாழும்போது பிள்ளைமார் என்று தங்களை அழைத்துக் கொண்டு பண்பாட்டை வளர்த்தார்கள். கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் வாழ்ந்த வேளாளர்கள் தங்களை சைவப் பிள்ளைமார் என்று அடையாளத்தோடு வளர்ந்தனர்
தொடா்க..மதிப்பிற்குரிய திரு பண்ணை சொக்கலிங்கம் பிள்ளை அவர்களின் விழா அழைப்பு உரை
🙏நம்முடைய இனமான தலைவர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழர் ஐயா திரு வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கள் பிறந்த தின விழா வரும் 5-9-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மயிலாடுதுறை விமலாம்பிகை திருமண மண்டபத்தில் நம் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக பெரும் சீரும் சிறப்புமாக நல்லறிஞர்களைக் கொண்டு நமது தலைவர் கப்பலோட்டிய தமிழர் பெருமைகளையும் புகழையும் தமிழ் கூறும் நல்லறிஞர்களை கொண்டு நடத்த நம் மாண்புமிக்க மாநில தலைவர் பண்ணை திரு தி சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் திட்டமிட்டு மிகப்பெரிய அரங்கத்தில் தமிழ்நாடு முழுவதும் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்க கூடிய சைவ வேளாளர் இன மக்களை உறவுகளை ஒன்று திரட்டி நடத்த திட்டமிட்டு நம்மை மயிலாடுதுறை நோக்கி அழைக்கின்றார். 🙏
Read Moreபொன்முடியை கண்டித்து நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில செயலாளர் அன்பு உறவு குற்றாலநாதன் ஜீ அவர்களுடன் தூத்துக்குடி மாவட்ட சைவவேளாளர் உறவுகளாகிய தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம் மாநில இளைஞரணி தலைவர் குற்றாலிங்கம், தூத்துக்குடிவ. உ. சி, நற்பணி மன்றம் செந்தில் ஆறுமுகம், செந்தில் வீரபாகு, பா. ஜ. க சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read More44வது ஆண்டு மாநில பொதுக்குழு திருநெல்வேலி (28-09-2024) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது
Read More