தமிழ்நாட்டில் பல்வேறு இன மக்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வந்தாலும் சைவ வேளாளர் என்ற இனம் புராணகாலத்தில் தோன்றியது என்பர். "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்று சைவர்கள் இறைவன் புகழ் பாடிய காரணத்தால் தென்பகுதியில் தான் பக்தி மார்க்கம் தோன்றி வளர்ந்தது என்பர். அதைப்போல தென் தமிழகம்தான் வேளாளர்களின் பூர்வீகம் என்றும், அவர்கள் வேலை தேடி பல பாகங்களுக்கும் சென்று வாழும்போது பிள்ளைமார் என்று தங்களை அழைத்துக் கொண்டு பண்பாட்டை வளர்த்தார்கள். கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் வாழ்ந்த வேளாளர்கள் தங்களை சைவப் பிள்ளைமார் என்று அடையாளத்தோடு வளர்ந்தனர்
தொடா்க..பொன்முடியை கண்டித்து நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில செயலாளர் அன்பு உறவு குற்றாலநாதன் ஜீ அவர்களுடன் தூத்துக்குடி மாவட்ட சைவவேளாளர் உறவுகளாகிய தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம் மாநில இளைஞரணி தலைவர் குற்றாலிங்கம், தூத்துக்குடிவ. உ. சி, நற்பணி மன்றம் செந்தில் ஆறுமுகம், செந்தில் வீரபாகு, பா. ஜ. க சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read More44வது ஆண்டு மாநில பொதுக்குழு திருநெல்வேலி (28-09-2024) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது
Read Moreதூத்துக்குடி மாவட்ட சைவவேளாளர் திருமணதகவல் அறிமுகவிழா திருச்செந்தூர் இந்து துவக்கபள்ளியில் வைத்து இன்று 6.11.22 நடைபெற்றது
Read More